---Advertisement---

கொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்!

By Vino
Published on: April 6, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பாதிப்பால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஓட்டுனருக்கு லாட்டரி சீட்டில் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு அபுதாபி சென்று அங்கே வாடகைக் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக எந்த வேலையும் இல்லாமல் வருவாயும் இல்லாமல் கஷ்டத்தில் இருந்த அவருக்கு ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.

ஜிஜேஷ் அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி ‘பிக் டிக்கெட் லாட்டரி’ சீட்டினை வாங்கியுள்ளார். இதற்கானக் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா காரணமாக இணையத்தில் நடந்துள்ளது. குலுக்கலில் அவரது லாட்டரி எண்ணான 041779 க்கு 20 மில்லியன் த்ராம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர் 40 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.

இந்நிலையில் அந்த பணத்தை வைத்துக் கொண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும், மகளின் படிப்புக்காக செலவு செயயப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

சிம்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து பணியாற்றப்போகும் புதிய படம் குறித்த செய்திப் புகைப்படம்.

சிம்பு – ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணி! ‘அரசன்’ படத்திற்குப் பிறகு ‘ஆத்மன்’ செய்யப்போகும் அதிரடி என்ன?

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

2026 தமிழகத் தேர்தலில் Gen Z வாக்காளர்களின் தாக்கம் குறித்த வரைபடம் மற்றும் புகைப்படத் தொகுப்பு.

2026-ல் ‘கிங் மேக்கர்’ யார் தெரியுமா? தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகும் 1.2 கோடி Gen Z வாக்காளர்கள்!