Corona (Covid-19)
கொரோனோவின் கோரம் – கேரளாவில் தீவிர கண்காணிப்பு
கொரோனா உலகமெங்கும் பரவி இப்போது இந்தியாவில் பரவியுள்ளது
இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் நெருங்கியது. அதன்பின் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது.
கேரளாவில் கொரோனாவால் இதுவரை 15 நோயாளிகள் கண்டிறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைத்தவுடன், அங்கன்வாடிகள், திரையரங்குகள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.