Connect with us

ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்போது பைக்கின் மீது மோதிய கார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

national

ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்போது பைக்கின் மீது மோதிய கார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்போது அருகில் இருந்த பைக் மீது கார் மோதிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

காரை முந்துவதற்காக ஆம்புலன்ஸ் வேகமாக வந்து கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விபத்தில் பைக்கில் வந்தவர் படுகாயம் அடைந்து இருக்கின்றார். இந்த விபத்து ஆம்புலன்ஸ்க்கு முன்னாள் வந்த காரின் பின்புற கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ambulanv

More in national

To Top