Connect with us

national

மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

Published

on

மதிய உணவை சாப்பிட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்த சிராபுரியில் உதய் நாராயணன் என்ற பள்ளியில் மத்திய உணவு சாப்பிட்ட நூறு மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று மதியம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கின்றது. மாணவர்கள் சாப்பிட துவங்கிய நிலையில் ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தார். உடனே அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் ஒரு சில மாணவர்கள் மதிய உணவை முன்னதாகவே அருந்தி இருந்தனர். மேலும் மதிய உணவை சாப்பிட மாணவர்கள் அனைவரும் சிரபுறியில் உள்ள சோரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய உணவில் பல் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது குறித்து கல்வி அலுவலர் கூறும் போது இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். முன்னதாக உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News8 hours ago

முற்போக்கு அரசியல்வாதி… சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்…!

Latest News9 hours ago

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்…!

Latest News9 hours ago

இந்தியா முழுவதும் கூலி லிப்-பை ஏன் தடை செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!

Latest News9 hours ago

அலுவலகத்தில் அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… நிர்வாகம் கொடுத்த அதிரடி தண்டனை…!

Latest News9 hours ago

பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து… உடலை ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!

Latest News10 hours ago

சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் மறைவு… தலைவர்கள் இரங்கல்..!

Latest News10 hours ago

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி… கட்டிடத்தை இடிக்க முடிவு… வெளியான அதிரடி உத்தரவு…!

Latest News11 hours ago

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

Latest News12 hours ago

ஆதார் கார்டு இன்னும் அப்டேட் பண்ணலையா..? டிசம்பர் 14ஆம் தேதி வரை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Latest News12 hours ago

திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

Latest News4 days ago

பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!

Latest News6 days ago

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

Latest News3 days ago

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

Latest News5 days ago

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு… விக்கிரவாண்டியில் நடத்த போலீஸ் அனுமதி…!

Latest News6 days ago

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக… 900 கோல் அடித்த முதல் வீரர்… ரொனால்டோ செய்த சாதனை…!

Latest News5 days ago

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…!

Latest News7 days ago

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

Latest News5 days ago

மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!

Latest News2 days ago

தெலுங்கானா வெள்ள பாதிப்பு… நிதி உதவி வழங்கிய சிம்பு… எவ்வளவு தெரியுமா…?

Latest News3 days ago

குழந்தைகள் இனி இதனை பயன்படுத்த தடை… ஆஸ்திரேலியா அரசு எடுத்த அதிரடி முடிவு…!