வொர்க் ஃபிரம் ஹோம் பரிதாபங்கள், மீம்ஸ் முலம் வறுத்துதெடுக்கும் இணைவாசிகள் – வைரலாகும் மீம்ஸ்.
கொரொனா பரவாமல் தடுக்க அரசு தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முதற்கட்டமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திரைஅருங்கள் என அனைத்தும் விடுமுறை அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து அரசாங்கமும் தனியார் நிறுவனத்திற்கு வீட்டில் இருந்து பணிபுரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தனியார் ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை வைத்து வலைத்தள நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். இணையவாசிகளின் வொர்க் ஃபிரம் ஹோம் மீம்ஸ்களை சிலவற்றை காண்போம்.




