“இந்த ரணகளத்தலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதுல்” என்பதை நிரூபிக்கும் வகையில் இணையவாசிகளின் உலகத்தை பொறுத்தவரை கோமா முதல் கொரோனா வரை உலகத்தில் என்ன நடந்தாலும் மீம்ஸ் தயாரிப்பதில் பஞ்சமில்லாமல் கொரோனாவையே கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில:
உலகமே உன்னை கண்டு பயந்தாலும் நாங்கள் பயபட மாட்டோம் என்று கொரோனாவையே மிரள வைக்கும் அளவிற்கு உள்ளது நெட்டிசன்களின் மீம்ஸ்.