Entertainment
யானை டீசர் வெளியாகும் தேதி
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அதிரடி படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிறது. எப்போது மாஸ் ஆன ஒரு பேக்கேஜ் ஆகத்தான் இயக்குனர் ஹரியின் படங்கள் இருக்கும்.
அந்த வகையில் இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜயை வைத்து யானை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், நாகூர் பகுதிகளில் நடைபெற்ற நிலையில் இப்படத்தின் டீசர் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 23ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது
#Yaanai!! pic.twitter.com/r0VbYDefkU
— ArunVijay (@arunvijayno1) December 20, 2021
