எம்.எஸ் தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகரும் உயிரிழப்பு

12

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எம்.எஸ் தோனி. பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த இந்த படத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கே இதுவரை சரியான காரணம் தெரியாத நிலையில் புதிதாக இவருடன் நடித்த நடிகர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்படத்தில் நடித்த நடிகர் சந்தீப் என்பவர் குடும்ப பிரச்சினை, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எம்.எஸ் தோனி படத்தில் நடித்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்வது சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்து வருகிறது.

பாருங்க:  விருது குறித்து சாலமன் பாப்பையா