Entertainment
மாநாடு படம் தலைவலிக்கிறது என சொன்னவருக்கு பதில் கொடுத்த வெங்கட் பிரபு
சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பலருக்கு பிடித்திருந்தாலும் பாமர ரசிகர்கள் பலருக்கு இப்படம் பிடிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி பாமரத்தனமாக பதில் சொன்ன ஒருவர் இந்த வருடம் வந்த படங்களிலேயே இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் அவருக்கு புரியல என்றால் அடுத்த படம் அவருக்கு புரியும்படி எடுக்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.