Connect with us

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

KAMAL

Entertainment

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ இதோ!

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்தி , தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் என பல மொழிகளில் நட்சத்திர நடிகர்கள் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முக்கியமானது.

இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 6வது சீசன் துவங்கவுள்ளது. இதன் எதிர்பார்ப்புகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வந்த நிலையில் சற்றுமுன் இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதில் ” வேட்டைக்கு ரெடியா என கமல்ஹாசன் அட்டகாசமான என்ட்ரி கொடுத்து பட்டய கிளப்புகிறார். இந்த சீசனில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது குறித்து யூகம் ஆரம்பித்துவிட்டது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ: https://www.instagram.com/p/CiIB9TrogUs/

பாருங்க:  துர்க்கை கோவிலில் எஸ்.வி சேகர்
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top