இப்போதெல்லாம், இந்தியாவில் சினிமா வார இறுதியில் வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதனால் வார இறுதியான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படம் பார்ப்பதற்காக கூட்டங்கள் அலைமோதும். இவ்வாறான வியாபாரயுக்தியுடன் கையாண்டு வரும் இந்திய சினிமாவில், இந்த வாரம் செப்டம்பர் 19-ஆம் தேதி, வார இறுதியில் திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாக போகிறது என்பதை பார்க்கலாம்.
தமிழ்:
- சக்தி திருமகன்
- கிஸ்
- தண்டகாரண்யம்
மற்ற திரைபடங்கள் :
- வீர சந்த்ரஹாசா (தெலுங்கு, கன்னடம் )
- நிசான்சி (கன்னடம், ஹிந்தி)
- டூ மென்(மலையாளம் )
- ஹிம் (ஹிந்தி)
இந்த வார இறுதியில் வெளியாகும் திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்ப போவது எந்த படம் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.











