cinema news
சொந்த ஊர் சென்று அட்டகாச ஸ்டில் கொடுத்த வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி
இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைப்புரம். இது தேனி மாவட்டத்தில் உள்ளது. இளையராஜாவின் சொந்த சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் தன் தந்தை கங்கை அமரனின் சொந்த ஊரான பண்ணைப்புரம் சென்றுள்ளனர். அங்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
புகைப்படம் என்றால் சும்மா இல்லை சும்மா தெறிக்க விடுகின்றனர் என சொல்லலாம். நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ள பண்ணைப்புரம் என்ற ஃபோர்டின் முன்பு இருவரும் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளனர்.
Pannaipuram Brother’s 💛❤️💙 @vp_offl pic.twitter.com/sEwy2VbwNn
— PREMGI (@Premgiamaren) December 30, 2021