டான்ஸ் வீடியோவை – ட்விட்டரில் வெளியிட்ட ஷாலு ஷம்மு

டான்ஸ் வீடியோவை – ட்விட்டரில் வெளியிட்ட ஷாலு ஷம்மு

சமூக வலைதளங்களில் சினிமா துறைகளை சார்ந்த நடிகர்கள் போட்டோஸ் வீடியோ என பதிவேற்றும் செய்வதுண்டு. ஆனால் ரசிகர்களின் கண்கள் என்னவோ நடிகைகளின் மீதுதான் அதிகம் உண்டு.

வருத்தப்படுத்த வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பின்பு பட வாய்ப்புகள் அதிகமில்லாததால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் ஷாலு ஷம்மு.

இவர் எப்போதும் தனது சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சம் என்றே கூறலாம்.

ஆனால் ஷாலு இப்போது ட்விட்டரில் SLOW MOTION நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.