வெட்கப்பட்ட பூஜா ஹெக்டே மேடையில் ஆட சொன்ன சிரஞ்சீவி

வெட்கப்பட்ட பூஜா ஹெக்டே மேடையில் ஆட சொன்ன சிரஞ்சீவி

சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் ஆச்சார்யா என்ற திரைப்படம் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. ராம்சரண் என்றாலே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இதுல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வேறு நடிக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.

அதனால் இப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் நடந்தது. இதில் பூஜா ஹெக்டேவிடம் ஜாலியாக மேடையில் ஆட சொல்கிறார். இதற்கு பூஜா ஹெக்டே வெட்கப்படுவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.