cinema news
பழனி கோவிலில் சிவகார்த்திகேயன்
பொள்ளாச்சியில் டான் பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் சுற்றுவட்டார கோவில்களுக்கு ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார். சமீபத்தில் பொள்ளாச்சி அருகேயுள்ள புகழ்பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் அருகில் உள்ள புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு சிவகார்த்திகேயன் இன்று விசிட் அடித்துள்ளார்.