cinema news
கவர்ச்சி நாயகியுடன் நாசர் நடித்துள்ள எறிடா
தற்போது பெரும்பாலான சினிமா தளங்களில் நாசர் நடிப்பதுதான் பேசு பொருளாக உள்ளது. நாசர்தான் நீண்ட நாள் நடிக்கிறாரே ஏன் பேசு பொருளாக வேண்டும் என்று பார்த்தால், நாசர் 26 வயதேயான சம்யுக்தா மேனன் என்ற கதாநாயகியுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் என்பதே.
நாசர் எறிடா என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி கதை நாயகி சம்யுக்தா மேனனிடம் நெருக்கம் காட்டி நடிக்க வேண்டும் அந்த வகையில் நாசர் நடிகை சம்யுக்தா மேனனிடம் நெருக்கம் காட்டி நடித்து வருகிறார்.
இந்த படம் ஒரு ஹாரர் படமாகும் இப்படத்தின் புகைப்படங்களே தொடர்ந்து இணையங்களில் வைரலாகி வருகிறது.
. Naasar & Samyuktha pic.twitter.com/9KhJiheMGM
— Filmi Pedia (@filmipedia) October 31, 2021