Connect with us

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்யராஜ்

cinema news

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்யராஜ்

சில நாட்களாக இசைஞானி இளையராஜா மோடியை ஒப்பிட்டு பேசியதுதான் ஹாட் டாபிக் ஆக இணையங்களில் சுழன்று கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் மோடியை எப்படி அம்பேத்கரோடு ஒப்பிட்டு பேசலாம் என பலரும் குய்யோ முறையோ என குதித்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் லேசாக தணிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அடுத்த அதிரடியை கிளப்பி விட்டுள்ளார். அதுதான் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் வெளிநாடு செல்வதாக குறை கூறுபவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்களாக கருத வேண்டும். ஓய்வெடுக்காமல் உழைக்கும் உடல் ஆரோக்கியம் நிறைந்த பிரதமர்தான் இந்தியாவுக்கு தேவை என பாக்யராஜ் கூறியுள்ளார்.

இதனால் மீண்டும் அடுத்த ஹாட் டாபிக் ஆக இயக்குனர் பாக்யராஜ் இரண்டு நாட்களுக்கு சமூக வலைதளங்களில் சுற்றி வருவார் என்பதில் ஐயமில்லை.

More in cinema news

To Top