ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடித்து நாளை (மார்ச் 13ம் தேதி) திரைக்கு வரவிக்ருக்கும் படம் தான் அசுரகுரு. ஜே.எஸ்.பி சதீஷ், ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசையமிக்க, பின்னணி இசையை : சைமன் கே. கிங் ஸ்கோர் செய்துள்ளார். இதனை விக்ரம் பிரபு தனது TWITTER பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#AsuraGuru March 13th 2020 👍 pic.twitter.com/NtdsnmUxtw
— Vikram Prabhu (@iamVikramPrabhu) February 28, 2020
இந்நிலையில் இப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளிவந்துள்ளது, இதில் மஹிமா நம்பியார் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வரும் காட்சிகள் வெளியிவந்து YOUTUBEல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
https://www.youtube.com/watch?time_continue=4&v=9yr157nb1Ng&feature=emb_title
புதிய படங்கள் திரைக்கு வரும் முன்பே YOUTUBEல் வெளிவருவது சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டுள்ளது.