கொற்றவை என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் ராஜேஸ் என்பவர் கதாநாயகனாக நடிக்க கெளரவ் நாராயணன் என்பவர் இயக்கியுள்ளார். உண்மையில் டிரெய்லர் மிரட்டுகிறது என்றால் மிகையில்லை.
மன்னர் காலத்தை கதைக்களமாக கொண்டு அமானுஷ்ய திரைப்படமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் இதோ.