தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் வெறும் 4,5படங்களில்மட்டுமே நாயகியாக நடித்துவிட்டு திடீரென்று சினிமாவில் இருந்த காணாமல் போய்விட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா படங்களில் ஆண்ட்டி கதாபத்திரத்தில் நடிக்கவந்தார் நடிகை கிரண். இவரின் திடீர் தோற்றத்தை கண்டு ரசிகர்கள், என்ன எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க? என்று முணுமுணுத்தனர்.
பின்பு உடல் எடை குறைத்து அவ்வப்போது சமூக ஊடகத்தில் தனது போட்டோவை பகிர்ந்து வருகின்றார். இதில் இப்போது #BEACHMODEON என்று பதிவிட்டு ரொம்ப ஹாட்டான போட்டோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு வாவ்WOW என வாயை பிளக்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வாரி இறைத்துள்ளார்.
https://www.instagram.com/p/B9nzxM1phGu/?utm_source=ig_embed