cinema news
அட்லி ஷாருக்கான் படம் கைவிடப்பட்டது
பிரபல தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் ஒரு புதிய படம் நடித்து வந்தார். இந்த படத்தின் கதை விவாதத்துக்கே அதிக செலவு எழுந்தது என கூறப்படுகிறது.
அட்லி படத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருந்தபோது ஷாருக் மகன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார்.
இதனால் ஷாருக்கும் சில காலம் வீட்டிலேயே முடங்கி இருந்தார். இந்த நிலையில் ஷாருக்கான்