நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் உள்ளாடை தெரிய கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பலர் தன்னை பாலியல் ரீதியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டதாக அரைநிர்வாணப் போராட்டம் செய்து பரபரப்புகளைக் கிளப்பியவர் தெலுங்கு துணை நடிகர் ஸ்ரீரெட்டி. அது மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ், முருகதாஸ் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அதன்பின் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
இதையடுத்து சென்னையில் தங்கி கொண்டு சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையானப் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதேப் போல இப்போதும் மீண்டும் தனது புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி முன் நின்றுகொண்டு தனது டிஷர்ட்டை பல்லால் கடித்து மேலே தூக்கி ஒரு பக்க மார்பகத்தை உள்ளாடையுடன் தெரியும் படி செல்பி எடுத்து பதிவேற்றியுள்ளார்.