Posted incinema news Latest News
சிறுசுகளைக் கவர்ந்த காந்தக் கண்ணழகி பாடல் – யுடியூபில் செய்த சாதனை!
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்று இருந்த காந்தக் கண்ணழகி என்ற பாடல் யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பலவாறாக விமர்சிக்கப் பட்டாலும் அவர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் எப்போதுமே ஹிட்டாக அமையும்.…