Posted incinema news Corona (Covid-19) Latest News
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்ச்சை பாடகி கனிகா கபூர் – 5 முறை சோதனையில் வந்த ஒரே முடிவு !
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஐந்து சோதனைகளிலும் அவரது உடலில் கொரோனா வைரஸ் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த பாலிவுட் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மார்ச் 15 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார்.…