Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

தமிழ் ஃபிளாஷ் நியூஸ்

விஜய் அண்ணா அவ்ளோ சொல்லியும் கேட்டீங்களா?…சண்டைன்னா சட்ட கிழியத்தான் செய்யும் அசால்ட் பண்ணிய ரசிகர்!…

நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பர்த்-டே ஸ்பெஷலாக அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் “கோட்” படத்தினுடைய டீஸர் வெளியானது. அதே போல ரசிகர்ளுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதாமாக படம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகும் என்ற செய்தியும் வந்து விட்டது. இதே மாதிரித்தான் இன்று மாலை…

அம்மா ஆகலேன்னா நடிகையே கிடையாது…அடுத்த ரேவதி இவங்கதான்…ஜோஷியம் சொன்ன ஹீரோ…

சின்னத்திரையின் மூலம் பெரியத்திரைக்கு வந்தவர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டார் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்ற பெயர் வாங்கியவர் இவர். தொலைக்காட்சி ஷோக்களில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார். “அஞ்சாமை” படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியானது. நீட் தேர்வு குறித்த கதையை மையமாக கொண்டே தான் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது போல தான் இருக்கிறது. தெருக்கூத்து…

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

பிரின்ஸ் மகேஷ்பாபு என்று அழைக்கப்படக்கூடிய மகேஷ்பாபு தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிக்கும் படங்களில் நல்ல ஆக்சன் படங்கள் பலவற்றின் ரீமேக்கில் நடிகர் விஜய்தான் நடித்துள்ளார். விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற படங்கள் , மகேஷ்பாபு நடித்த தெலுங்கு  படங்களின் தழுவல்களேயாகும் . மகேஷ்பாபுவுக்கு என்று தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர்…

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

இவ்வுலகில் இரக்கமுள்ள மனிதர்கள் சிலர் இருக்கவும்தான் கொஞ்சமாவது உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது. தெருநாய்களிடம் பாசம் காட்டுவோர், பறவைகளிடம் பாசம் காட்டுவோர், என விலங்கு, பறவைகளிடம் பாசம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகம். இருந்தாலும் ஆன்மிக ரீதியாக நம் கர்மா எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய விடுவதில்லை. அதன் கர்மா அதன் துன்பங்களை அதுதான் அனுபவிக்க வேண்டும் என்றே…

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

நடிகை ரெஜினா நடிப்பில் அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா, நிவேதிதா போன்றோர் நடித்துள்ளனர். திகில் மற்றும் அமானுஷ்யம் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

கோவை வெள்ளியங்கிரி அருகே  ஈஷா யோகா மையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய ஆதி யோகி சிலை என சிவனின் சிலை உள்ளது. பல வருடங்களாகவே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காட்டையெல்லாம் வளைத்துவிட்டார். முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்ற பேச்சு உள்ளது. இருப்பினும் ஜக்கி வாசுதேவ் தரப்பில்…

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

நானும் ரவுடிதான் படத்தை இயக்கியதன் மூலம் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது திருமணம் செய்யாமலே இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எப்போ திருமணம் எப்போ திருமணம் என அனைத்து மீடியாக்களும் கேள்வி கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு…

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கலைஞருக்கு அடுத்தகட்டத்தில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் மின் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. அந்த நேரத்தில் இவர் பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்போது வயதாகிவிட்டதால் அரசியலுக்கு ஓய்வு கொடுத்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்….

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

மாநகரம் படத்தின் வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கைதி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் கைதி படத்தை வித்தியாசமான முறையில் இயக்கி இருந்தார். கைதி படத்தில் வரும் சில காட்சிகளை இணைத்தே விக்ரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கைதி படம் பார்க்காமல் விக்ரம் படம் பார்க்க வருபவர்களுக்கு அது சரியான…

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

உலகம் முழுவதும் தற்போது வெப் சீரிஸ்தான் புகழ்பெற்று வருகிறது. மிக நீண்ட கதையை விரிவாக விளக்கமாக சொல்வதே வெப்சீரிஸ் . இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெப் சீரிஸ்கள் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் மிஸ் மார்வெல் எனும் வெப்சீரிஸ் புகழ்பெற்று  விளங்குகிறது. இந்த வெப் சீரிஸின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினிகாந்த் நடித்த படத்தின்…