Posted inLatest News tamilnadu சிறப்பு கட்டுரை
கிரகங்களில் யுத்தம்…அதிர வைக்க போகும் ஐப்பசி?…ஜோதிடம் என்ன சொல்கிறது….
அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் இந்த பூமி எராளமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. வளர்ச்சி எல்லா விஷயங்களிலும் இருக்க, அதற்கு நிகரான வீழ்ச்சிகளையும் இந்த உலகம் பார்த்து வருகிறது. உலகையே ஆட்டிப்படைத்த கொரனா தான் இந்த 21ம் நூற்றாண்டில் இதுவரை மனித இனம்…









