பிக்பாஸ் சீசன் 3 தொடங்கப்படும் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

221
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கப்படும் தேதி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.

எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஜூன் மாதம் 23ம் தேதி துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  என்னை காறி துப்புகிறார்கள்... லாஸ்லியாவுக்கு டோஸ் விட்ட தந்தை - புரமோ வீடியோ