Posted inEntertainment Latest News TAMIL ACTRESS PHOTOS
இதுக்கும் அப்புறம் கொடுக்க உயிர் இல்ல… கிட்னி வேணா தரேன் – திரிஷா அழகுல மயங்கிய ரசிகர்கள்!
நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் இதோ! ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த…