நடைபயிற்சியில் சூப் அருந்திய அமைச்சர்கள்

ministers karur

கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை வலி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களைப் பார்வையிடுதல், …

Read more

18ம் படி கருப்பண்ணசாமிக்கு ராட்சத அரிவாள் நேர்த்திக்கடன்

karuppasamy

மதுரை அழகர் கோவிலில் காவல் தெய்வமாக எல்லை தெய்வமாக இருப்பது பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது. இப்பகுதி மக்களால் துடியான தெய்வம் என கருப்பசாமி அழைக்கப்படுகிறது. …

Read more

இனிமேல் ஏடிஎம்ல பணம் வைக்கலன்னா- ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

atm machine

பொதுவாக இப்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை அந்த அளவு எல்லாமே டிஜிட்டல் வர்த்தகம் ஆகி விட்டது. ஆனால் நிறைய ஏடிஎம்கள் திறக்கப்படுகிறதே தவிர போதிய பணம் அதில் வைக்கப்படுவதில்லை. சில நேரங்களில் …

Read more

சிம்பு தோட்டத்தில் உடும்பு

simbu 1

நடிகர் இயக்குனர் டி.ராஜேந்தருக்கு சொந்தமான தோட்டம் சென்னை மதுரவாயலில் இருக்கிறது. இந்த தோட்டத்தை சுத்தம் செய்யும்போது அங்கு உடும்பு ஒன்று பதுங்கி இருந்தது. அது கர்ப்பமாக இருந்ததை பார்த்த ஊழியர்கள் சிம்புவின் அம்மா உஷா …

Read more

பீஸ்ட் படத்தில் புதிய வில்லனாக டான்ஸிங் ரோஸ்

dancing rose

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் வளர்ந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் முதல் கட்டமாக இப்படப்பிடிப்பு நடந்தது. தற்போது சென்னையில் இப்படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் சைன் …

Read more

பிரபல தொலைக்காட்சி சேனலில் பணிபுரிய வாய்ப்பு

media

பிரபல செய்தி சேனலான தினத்தந்தி குழுமத்தின் தந்தி டிவியில் பணிபுரிவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை விபரம் சப் எடிட்டர் நியூஸ் ப்ரொட்யூசர் விஸ் ஆர்ட்டிஸ்ட் தகுதி பட்டப்படிப்பும் இரண்டு வருட அனுபவமும் உள்ளவர்கள் …

Read more

காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

karaikudi hari

இயக்குனர்  ஹரியின் படங்களில் காரைக்குடி சம்பந்தப்பட்ட காட்சி ஒரு இடத்திலாவது வந்து விடும். இயக்குனர் ஹரி காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், கானாடு காத்தான், என செட்டிநாடு என சொல்லக்கூடிய இப்பகுதிகளில் ஒரு ஷாட் ஆவது …

Read more

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan anaimalai masani amman

இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பு உரிய விதிமுறைகளுடன் …

Read more

கடைசியில் இவரும் இப்படியா

E8XKJP7VIAAQv5Q

இரண்டு மூன்று நாட்களாக சமூக வலைதளத்தில் கொடிகட்டி பறப்பது சர்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா பசுபதியை சைக்கிளில் ஏற்றி செல்லும் காட்சிதான். இந்த ஒரு காட்சியை வைத்து மீம்ஸை அனைவரும் தெறிக்க விடுகிறார்கள் என …

Read more