வேலை வாய்ப்பு
SBI யில் சீனியர் எக்சிகியூட்டிவ் பணிகள் – Specialist Officer!
SBI வங்கியில் Specialist Officers பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Senior Executive ( Research Analyst/ Equity Research )
காலியிடங்கள் : 2 - Senior Executive ( Research Analyst/ Interest Rate Markets/ Macro-Economic Research )
காலியிடங்கள் : 2
மேற்கண்ட 2 பணிகளுக்கான வயதுவரம்பு : 01.01.2019 தேதியின்படி 26 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி : CFA/ CA அல்லது Finance பாடப்பிரிவில் MBA/ PGDM பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்ந்தப்பட்ட துறைகளில் 2 வருடம் பணி அனுபவம் வேண்டும்.
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கட்டணம் :
(SC, ST, PWD பிரிவினர்களுக்கு ரூ.125) பொது பிரிவினர்களுக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.sbi.co.in என்ற இணையதள முகவரியில் விணெணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.04.2019.