வன உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை! Latest Government Jobs 2019

287

வன உயிரிகள் ஆராய்சசி மையத்தில் 25 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 1. பணியின் பெயர் : Project Fellow
  காலியிடங்கள் : 5
  சம்பளம் : ரூ. 32,000
  வயது வரம்பு : 30.04.2019 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி : Wildlife science/ Zoology/ EVS/ Environment Management பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 1. பணியின் பெயர் : Project Fellow
  காலியிடங்கள் : 3
  சம்பளம் : ரூ. 32,000
  வயது : 30.04.2019 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Wildlife Science / Zoology/ Botany/ Forestry/ EVS/ Environmental Management / Life Science பாடப்பரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 1. பணியின் பெயர் : Project Assistant Grade II ( Technical )
  காலியிடங்கள் : 13
  சம்பளம் : ரூ. 20,000
  வயது : 30.04.2019 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Zoology / Life Science / Biotechnology / Wildlife Sciences / Forestry / Business Management / Humanities / Social Science / Biological Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 1. பணியின் பெயர் : Project Assistant Grade II ( Technical )
  காலியிடம் : 1
  சம்பளம் : ரூ. 20,000
  வயது : 30.04.2019 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physical Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Tech / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 1. பணியின் பெயர் : Community Officer
  காலியிடங்கள் : 2
  சம்பளம் : ரூ. 32,000
  வயது : 30.04.2019 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பாருங்க:  தமிழக காவல்துறையில் 969 உதவி ஆய்வாலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு

கல்வித்தகுதி : Wildlife Science / Zoology/ Botany/ EVS/ Environmental Management / Biodiversity Studies & Management / Sociology / Economics / Social work
பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 1. பணியின் பெயர் : Project Assistant Grade II ( Fine arts )
  காலியிடம் : 1
  சம்பளம் : ரூ. 16,000
  வயது : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Visual Arts பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 12.05.2019
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 13.05.2019

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.wii.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.