தமிழக காவல்துறையில் 969 உதவி ஆய்வாலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு

404

தமிழக காவல்துறை – எஸ்.ஐ போஸ்டிங், 969 காலியிடங்கள் அறிவிப்பு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழு அறிவித்துள்ளது.

அறிவிப்பு வெளியான தேதி : 08.03.2019.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முதல் நாள் : 20.03.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.04.2019

தேர்வு கட்டணம், பொது பிரிவினர்க்கு ரூ.1000 மற்ற அனைத்து பிரிவினர்க்கு ரூ.500.

ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கட்டணம் செலுத்தலாம்.ஆன்லைனில் டெபிட் காட், இன்டர்னெட் பாங்கிங் மற்றும் க்ரெடிட் காட் மூலம் கட்டணம் செலுத்தலாம்.ஆஃப்லைனில் எஸ்.பி.ஐ சல்லான் மூலமாக தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.

www.tnusrbonline.org என்ற இணையத்தலத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பல விவரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையத்தலத்தை அனுகவும்.

பாருங்க:  6 மாத கால இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி; அண்ணா பல்கலை., அறிவிப்பு!