விஷாலின் 31வது பட அறிவிப்பு

13

விஷால் நடித்த சக்ரா திரைப்படம்தான் கடைசியாக வெளிவந்தது. இது ஓரளவு பேசப்பட்டது. விஷால் இந்நிலையில் புதியதாக ஒரு படம் நடிக்கிறார் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க து.பா மூர்த்தி என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷாலே இப்படத்தை தயாரித்து நடிக்கிறார்

இந்த படத்தின் ஓபனிங் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

பாருங்க:  காதல் தோல்வி - சீரியல் நடிகை தற்கொலை!
Previous articleநாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்
Next articleமாஸ்டர் பட ஹிந்தி உரிமை யாருக்கு