Entertainment
விஜய்யின் முழு இண்டர்வியூ பார்க்காதவர்களுக்காக வெளியிட்டது சன் டிவி
விஜய்யின் முழு பேட்டி 10 வருடங்களுக்கு பிறகு நேற்று சன் டிவியில் வெளியானது. சுவாரஸ்யமான இந்த பேட்டியை பார்க்காதவர்களுக்காக இன்று சன் டிவி முழு பேட்டியையும் வெளியிட்டுள்ளது.
