Connect with us

வலிமை வில்லனுக்கு திருமணம்

Entertainment

வலிமை வில்லனுக்கு திருமணம்

அஜீத் நடிப்பில் வலிமை படம் விரைவில் வர இருக்கிறது. இந்த படத்தின் வில்லனாக நடித்தவர் பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் கார்த்திகேய கும்மகொண்டா.

இவர் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

இவரின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

கார்த்திகேயா தனது நீண்டநாள் காதலியான லோஹிதா ரெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த புதுமண ஜோடியை இணையத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கார்த்திகேயாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  ரேஷன் முதல் பேக்கரி வரை தமிழக மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

More in Entertainment

To Top