திட்டம் 2 படம் எப்போது திரைக்கு வருகிறது

13

ஐஸ்வர்யா ராஜேஸ் கதாநாயகியாக நடித்து வரும் படம் திட்டம் 2.

த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தினை விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் இறுதிகட்ட பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் இயங்கவில்லை. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது. இதனால் திட்டம் இரண்டு படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த திட்டம் இரண்டு திரைப்படத்தின் உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் இப்படத்தை ஜூலை 30ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பாருங்க:  வெளிநாட்டில் இறந்த கணவன் உடல் வரவில்லை- உண்மை செய்தியை உதயநிதியிடம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஸ்
Previous articleகொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்த நடிகர்
Next articleகுஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்