சுல்தான் படத்தின் முதல் பாடல் எப்போது

19

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளிவந்த திரைப்படம் கைதி. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

கார்த்தி கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 11ம் தேதி மாலை வெளிவருகிறது.

பாருங்க:  அழகில் மயக்கிய இளம்பெண் ; 46 வாலிபர்களிடம் ரூ. 26 லட்சம் மோசடி : சென்னையில் அதிர்ச்சி