Published
1 year agoon
இயக்குனர் செல்வராகவன் இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து 7ஜி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன பல உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தார்.
தற்போது இயக்குனராக இருந்து வரும் இவர் சாணிக்காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கோவி 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே போல் நடிகர் எஸ்.வி சேகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருமே தங்களிடம் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி கூறி இருக்கிறார்கள்.
பத்திரிக்கையாளர் பற்றி தவறாக பேசிய விவகாரம்- மன்னிப்பு கேட்ட எஸ்.வி சேகர்
தம்மை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.வி சேகர் கொடுத்த பதிலடி
அவமானமா கவலை வேண்டாம்-செல்வராகவன்
வேதனையை யாரிடம் சொல்வது- செல்வராகவனின் அட்வைஸ்
செல்வராகவனுடன் இணையும் மோகன் ஜி
விவாகரத்து என்று சொன்னவன்லாம் லைன்ல வா- செல்வராகவன் அதிரடி