Entertainment
மதத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்றுவேலையை தோலுரிக்க வரும் நிலை மறந்தவன் பட ட்ரெய்லர்
மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ட்ரான்ஸ். அன்வர் ரஷீத் இயக்கிய இந்த மலையாள திரைப்படம், மதத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகளை வெளிக்கொணர்ந்தது.
இந்த திரைப்படம் இப்போது தமிழுக்கு ஏற்றபடி மொழிமாற்றம் செய்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இப்படம் தமிழில் நிலை மறந்தவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
