Entertainment
மோகன்லாலுக்கு சிரஞ்சீவி வாழ்த்து
இன்று மலையாள நடிகர் மோகன்லாலின் பிறந்த நாள் ஆகும். இவரின் ரசிகர்கள் லாக் டவுனை முன்னிட்டு வெளியே செல்லாவிட்டாலும் வீட்டிலேயே இருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து செலிப்ரேட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோகன்லாலின் நண்பரான சிரஞ்சீவியும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் கூறி இருப்பதாவது,
மோகன்லாலின் திறமைகள் ஒரு பவர் ஹவுஸ் போல, அவரின் திறமைகள் , மகிழ்ச்சிகள், வருமானங்கள் எப்போதும் அவர் கூட இருக்கட்டும் என சிரஞ்சீவி வாழ்த்தியுள்ளார்.
