எஸ்.ஜே சூர்யாவின் கள்வனின் காதலி பாட்டை இந்த மாதிரி கேட்டு இருக்கிங்களா

13

கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கள்வனின் காதலி. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா , நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு யுவன் இசையமைத்து இருந்தார் இந்தப்படத்தில் இடம்பெற்ற தாஜ்மஹால் ஓவியக்காதல் என்ற பாடலை வேறு வடிவத்தில் ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளார்.

இது எஸ்.ஜே சூர்யாவாலும் விரும்பப்பட்டுள்ளது.

பாருங்க:  தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அறிவிப்பு!
Previous articleசூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் எப்போது
Next articleஆதியின் அப்பா பெர்த்டே ஸ்பெஷல்