களத்தில் சந்திக்க தயாரான டீம்

20

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி அவரின் மகன் ஜீவாவை தயாரித்திருக்கும் படம் களத்தில் சந்திப்போம். இப்படத்தில் ஜீவாவுடன் அருள்நிதியும் இணைந்து நடிக்கிறார் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது இப்படம்.

இவர்களுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். இப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார்.

கொரோனா முடிந்த உடன் விஜய் நடித்த மாஸ்டர் படம்தான் பெரிய அளவில் தியேட்டரில் ரிலீஸ் ஆனது அதன் பிறகு வந்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெளியாகும் அப்படத்தின் ரிசல்ட்டை எதிர்பார்த்து அப்பட டீம் காத்திருக்கிறது.

பாருங்க:  மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது!