இளையராஜா புது ஸ்டுடியோ துவக்க விழா படங்கள்

29

இசைஞானி இளையராஜா புதியதாக ஒரு ஸ்டுடியோ அமைத்திருக்கிறார். பிரசாத் ஸ்டுடியோவில் 40 வருடங்களுக்கும் மேலாக தனி அறையில் கம்போஸ் செய்த இளையராஜா அவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது தி நகரில் இளையராஜா தன் பெயரிலேயே புதிய ரிக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்துள்ளார்.

அதன் துவக்க விழா படங்கள்.

பாருங்க:  மாயோன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு