சைக்கிள் ஓட்டும் சாய்பல்லவி

35

பிரேமம் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் நடிகை சாய்பல்லவி. இவர் தனுஷ் நடித்த மாரி படத்திலும் ஹேய் கோலி சோடாவே என்ற பாடல் மூலம் மிக பிரபலமானவர்

அடிப்படையில் பல் மருத்துவரான சாய்பல்லவி நடிகையாக ஆனார். சமீபத்தில் சாய்பல்லவி சைக்கிள் ஓட்டிய அழகிய புகைப்படம் ஒன்று இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த அழகிய புகைப்படம்.

https://twitter.com/kumudamdigi/status/1355450713728380931?s=20

பாருங்க:  விஜய் சேதுபதி நாயகி திடீர் நீக்கம் காரணம் என்னவா இருக்கும்???