Entertainment
தொடர்ந்து காப்பி அடிக்கும் அனிருத்- பீஸ்ட் செகண்ட் சிங்கிள் விமர்சனங்கள்
அனிருத்துக்கு சொந்த சரக்கே இல்லையா என்பதே பல இசை ஆர்வலர்களின் கேள்வி. நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரமோதான் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது.
இதற்கு முன் வெளியான அரபிக்குத்து பாடலும் வேறு நாட்டு மொழி பாடல் என்பது அனைவருக்கும் தெரியும் அதில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அந்த பாடலை மாற்றி இருந்தார்.
இந்த நிலையில் செகண்ட் சிங்கிள் ப்ரமோவை பார்த்து இது இலங்கையின் புகழ்பெற்ற சிலோன் பைலா பாடல் என அனிருத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆனால் எதற்கும் அசராத அனிருத் அடுத்தடுத்த வேறு மொழி பாடல்களை காப்பி அடிப்பதற்காக தேடிக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
