விவாகரத்து பெற்றார் அமீர்கான்

21

ஹிந்தி சினிமாவில் கமல்ஹாசன் போல பல பரிட்சார்த்த முயற்சிகளுடன் படம் இயக்குபவர் அமீர்கான். இவரின் வித்தியாசமான படங்கள் இன்றும் காலம் சொல்லும் அளவுக்கு தரமான திரைப்படங்களாகும்.

2005ம் ஆண்டு அமீர்கான் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு கிரண்ராவ் என்ற தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பல வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து அப்பீல் செய்தனர்.

இன்று முறைப்படி இருவருக்கும் கோர்ட் விவாகரத்து வழங்கியது.

பாருங்க:  அடுத்த படத்திற்கு ரெடி.. பிட் ஆன அஜித் - வைரல் புகைப்படம்
Previous articleஇயக்குனரை பாராட்டிய வைரமுத்து
Next articleஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா- கலைப்புலி தாணுவின் பதில்