Entertainment
குறைந்து விட்ட அம்பாஸ்டர் கார் பார்த்து வியந்த டிவி பிரபலம்
ஒரு காலத்தில் சன் டிவியில் வந்த நீங்கள் கேட்ட பாடல் மூலம் பிரபலமானவர் விஜயசாரதி. இவர் பழம்பெரும் நடிகர் சசிக்குமாரின் மகனாவார்.
இவர் சமீபத்தில் கொழும்பு சுற்றுலா சென்றபோது அங்கு நின்ற அம்பாஸ்டர் காரை பார்த்து வியந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் வாகனபோக்குவரத்துக்கு நெருக்கமாக அனைவருக்கும் இருந்ததுதான் இந்த அம்பாஸ்டர் கார் ஆகும்.
