சென்னை கிரிக்கெட்- பாதுகாப்பை தாண்டி மைதானத்துக்குள் சென்ற சிறுவன்

17

சென்னையில் இந்தியா இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் அமர்ந்துள்ள நிலையில் திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பை தாண்டி உள்ளே சென்றான்.

அந்த சிறுவனை பிடித்த போலீசார் விசாரித்ததில் சிறுவன் பெயர் நிகித் எனவும் இரண்டு வருடம் முன் கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பயிற்சி எடுத்தாகவும் அவரை பார்க்கவே வந்ததாகவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

பாருங்க:  கோயம்பேடு ஹாட்ஸ்பாட்டால் உயர்ந்த எண்ணிக்கை: இன்று முதல் பலி! அதிர்ச்சி தகவல்!