அமெரிக்காவில் மின்னசோட்டா என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் சில இடங்களில் ஆடைகள் அந்தரத்தில் நிற்பதாக தகவல் பரவியது. தகவலின் படி ஆடைகள் அனைத்தும் அந்தரத்தில் நின்றது உண்மைதான் என்றாலும்,
இதற்கு மாயமில்லை, மந்திரமில்லை உறைபனியால்தான் இப்படி நிற்கிறது. கடும் உறைபனியால் இப்படி நிற்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எனினும் இது ஒரு அதிசயமான விசயமாகவே பார்க்கப்படுகிறது.