ஜோதிடர் பாலாஜி ஹாசன் சில வருடங்களாக இணைய உலகில் கலக்கி வருபவர். இவர் சொல்லும் ஜோதிடம் துல்லியமாக உள்ளது என பல பிரபலங்கள் இவரை நேரில் அழைத்து ஜாதகம் பார்த்து வருகின்றனர்.
இவர் தனது முகநூலில் கந்த சஷ்டி விரதம் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார்.
வரும் தீபாவளி முடிந்த உடன் கந்த சஷ்டி ஆரம்பிக்கும் நிலையில் அவர் எழுதும் கந்த சஷ்டியின் 6 நாள் பதிவையும் கண்டிப்பாக படித்து அதன்படி நடந்தாலே எல்லா பிரச்சினையும் விலகி ஓடும் என கூறியுள்ளார்.
இந்த ஒரு முதல் கட்டுரையையும் படித்து விட்டு கந்த சஷ்டி பற்றிய ஒவ்வொரு முழுக்கட்டுரையையும் தொடர்ந்து தனது பக்கத்திற்கு வந்து படிக்கும்படி சொல்லி இருக்கிறார் பாலாஜி.